கைரேகை ஸ்கேனர் கொண்ட ZTE பிளேட் வி7 பிளஸ் ஸ்மார்ட்போன்

ZTE நிறுவனம் கடந்த மாதம் ஸ்மால் ஃபிரஷ் 5 ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்திய பிறகு, தற்போது பிளேட் தொடரில் அதன் புதிய ஸ்மார்ட்போனான பிளேட் வி7 பிளஸ் ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது. ZTE பிளேட் வி7 பிளஸ் ஸ்மார்ட்போனில் கைரேகை ஸ்கேனர் உள்ளடக்கியுள்ளது. எனினும் இதுவரை இந்த கைப்பேசியின் விலை விவரங்கள் பற்றி நிறுவனம் இன்னும் வெளியிடப்படவில்லை. கடந்த ஆண்டில் ZTE பிளேட் வி7 மற்றும் ZTE பிளேட் வி7 லைட் ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து ZTE பிளேட் … Continue reading கைரேகை ஸ்கேனர் கொண்ட ZTE பிளேட் வி7 பிளஸ் ஸ்மார்ட்போன்